வைகை ஆற்றில் குப்பை கொட்டினால் கடும் நடவடிக்கை - அதிகாரிகளுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தல்
வைகை ஆற்றில் கேமரா பொருத்தி கண்காணித்து, குப்பை கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை அறிவறுத்தியுள்ளது.
2 Nov 2024 4:59 AM ISTகிறிஸ்தவ சொத்துகள், நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த சட்டப்பூர்வ வாரியம் தேவை - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கருத்து
கிறிஸ்தவ சொத்துகள், நிர்வாகத்தை ஒழுங்குபடுத்த சட்டப்பூர்வ வாரியம் தேவை என ஐகோர்ட்டு மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
25 Oct 2024 9:45 AM ISTகோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள்? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
கோவில்களில் ஆயிரக்கணக்கில் கட்டணம் வசூலித்தால் ஏழைகள் எப்படி தரிசனம் செய்வார்கள் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
25 Oct 2024 8:05 AM IST'வேட்டையன்' படத்துக்கு தடை விதிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு
'வேட்டையன்' படத்துக்கு இடைக்கால தடை விதிக்க ஐகோர்ட்டு மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
3 Oct 2024 1:14 PM IST'வேட்டையன்' படத்தை வெளியிட தடை கோரிய வழக்கு - இன்று விசாரணை
'வேட்டையன்' படத்தை வெளியிட தடை விதிக்க கோரி ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
3 Oct 2024 10:44 AM ISTமாணவர்கள் அதிகம் அடிமையாகி வருகின்றனர்... கூல் லிப்பை ஏன் தடை செய்யக்கூடாது? - ஐகோர்ட்டு மதுரைக்கிளை கேள்வி
பள்ளி, கல்லூரி மாணவர்கள் கூல் லிப் எனும் போதைப் பொருளுக்கு அதிகம் அடிமையாகியுள்ளனர் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
12 Sept 2024 5:53 PM ISTமதுரை எய்ம்ஸ்: கடந்த 5 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்..? எப்போது கட்டி முடிப்பீர்கள்..? - ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
தோப்பூரில் எய்ம்ஸ் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
29 Aug 2024 12:40 PM ISTமுறைகேடுகள் நடக்கும் 100 நாள் வேலை திட்டம் - நீதிபதிகள் வேதனை
100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடு அதிகரித்து வருவதாக நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
21 Aug 2024 5:20 PM ISTஇப்படிச் செய்தால் சாமானிய மக்களின் நம்பிக்கையை காவல்துறை இழக்க நேரிடும் - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
புகார் கொடுக்க வருபவர்களை தாக்கினால் சாமானிய மக்களின் நம்பிக்கையை காவல்துறை இழக்க நேரிடும் என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை கூறியுள்ளது.
12 Aug 2024 8:45 PM ISTரூ.6 ஆயிரத்தில் எப்படி குடும்பம் நடத்த முடியும்? - ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஊதியம் மீது நீதிபதிகள் அதிருப்தி
தமிழகத்தில் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஊதிய நிர்ணயம் தொடர்பாக ஐகோர்ட்டு மதுரைக்கிளை கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.
25 July 2024 8:46 PM ISTதமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே... அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே; அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
18 July 2024 1:54 PM ISTமாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் - டி.டி.வி. தினகரன்
ஐகோர்ட்டு மதுரைக்கிளையின் அறிவுறுத்தலை பின்பற்றி மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.
19 Jun 2024 4:32 PM IST